மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு - எச்.ராஜா மீது புகார்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, புதுக்கோட்டை மாவட்ட மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.
x
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி, புதுக்கோட்டை மாவட்ட  மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் கவிவர்மன், தவறும் பட்சத்தில மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்