பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பு!

சென்னையில், பாஜக கொடியை, அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பு தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சென்னையில், பாஜக கொடியை, அக்கட்சியின் தேசிய குழு உறுப்பினர் குஷ்பு தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பாஜக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, அவர் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர், சரி செய்யப்பட்டு, கொடி சரியாக ஏற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்