"பாஜக தொண்டர்கள் மட்டும் விமானத்துல போறாங்களா?" - நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி!

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
x
பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் தந்தி டிவி செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்