"கல்வி, வேலைவாய்ப்பில் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல தமிழகம்" - முதல்வர் ஸ்டாலின்

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல தமிழகம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
"கல்வி, வேலைவாய்ப்பில் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல தமிழகம்" - முதல்வர் ஸ்டாலின்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல தமிழகம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் 500 கோடி மதிப்பில் காலணி தயாரிப்பு ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் சிறப்புரையாற்றிய அவர், அனைத்து துறைகளும் சம விகிதத்தில் வளர்ச்சி காணும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்