"அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை" - முன்னாள் அமைச்சர் தங்கமணி
சொத்து வரி உயர்வுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சொத்து வரி உயர்வுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story