"இத நான் கொஞ்சம் திமிரோடவே சொல்வேன்" - முதல்வர் ஸ்டாலின்!
விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின்...
விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். பூரிப்படைகிறேன். புளகாங்கிதம் அடைகிறேன். இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் திமிரோடவே சொல்வேன்" என்றார்.
Next Story