"ஆளில்லா லெவல் கிராசிங்குகளை பாதுகாக்கும் பணி...உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தருக" - மத்திய அரசுக்கு காங். எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை

ஆளில்லா லெவல் கிராசிங்குகளை பாதுகாக்கும் பணியில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளில்லா லெவல் கிராசிங்குகளை பாதுகாக்கும் பணி...உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தருக - மத்திய அரசுக்கு காங். எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை
x
ஆளில்லா லெவல் கிராசிங்குகளை பாதுகாக்கும் பணியில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய திருநாவுக்கரசர், திருவாரூர்- அறங்தாங்கி- காரைக்குடி இடையே அகல ரயில்பாதை திட்டம்  கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவு பெற்றிருந்தாலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இந்த ரயில் பாதை செல்லும் 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 1 கோடி மக்கள் பல இன்னல்களை சந்திப்பதாக குறிப்பிட்டார். எனவே, 
திருவாரூர் - அறந்தாங்கி- காரைக்குடி இடையிலான பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்