கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க ஆலோசனைக் குழுதலைவர், உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசு!

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க ஆலோசனைக் குழுதலைவர், உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசு!
x
கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன் படி, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. டட்டார் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கி. வைத்தீஸ்வரன், ஜி. நடராஜன், டிசிஎஸ் சேவை பிரிவின் துணைத்தலைவர் சுரேஷ் ராமன்,
வீல்ஸ் இந்திய மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், குறுந்தொழில்கள் அமைப்பு தலைவர் கே. வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்