"ஆர்.எஸ்.எஸ் போல் செயல்படுகிறது பாமக" - திருமாவளவன் கடும் விமர்சனம்

கோகுல்ராஜ் கொல்லப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய SOCIAL ENGINEERING கருத்தின் வெளிப்பாடே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
x
 கோகுல்ராஜ் கொல்லப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய SOCIAL ENGINEERING கருத்தின் வெளிப்பாடே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அவர், இந்து வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துள்ளதை போல, தலீத் வெறுப்பு அரசியலை பாமக கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்