டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழா

தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு.
x
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு.

அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்றினார்  முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன்.

Next Story

மேலும் செய்திகள்