"பட்டு விலையை குறைக்க வேண்டும்" மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

பட்டு கைத்தறி தொழிலுக்கு தேவையான பட்டின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்.பி ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
பட்டு விலையை குறைக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை
x
பட்டு கைத்தறி தொழிலுக்கு தேவையான பட்டின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எம்.பி ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். மாநிலங்களவையில் இன்று பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பட்டு சேலைகள், பட்டு வேஷ்டி மற்றும் சட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தை பொருத்தவரை பட்டு தொழிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் 
மத்திய, மாநில அரசுகள் பட்டு கைத்தறி தொழிலுக்கு தேவையான பட்டினை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் ஜி.கே வாசன் கோரிக்கை வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்