"கோவையில் அமைதி நிலவினால், பொருளாதாரம் உயரும்" - பீட்டர் அல்போன்ஸ்

கோவையில் அமைதி நிலவினால், பொருளாதாரம் உயரும் என சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
x
கோவையில் அமைதி நிலவினால், பொருளாதாரம் உயரும் என சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளரிடம் பேசிய அவர், மத மோதல்களை ஏற்படுத்தும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்