"டெல்லி பயணம் வெற்றி பெற வேண்டும்" - முதல்வருக்கு செல்லூர் ராஜு வாழ்த்து

தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் முதலமைச்சரின் டெல்லி பயணம் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் முதலமைச்சரின் டெல்லி பயணம் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்த செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது  திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாகவும் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்