"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ இப்படி பண்ணுங்க.. முதுகுவலியே வராது.." - ஜெயக்குமார் தரும் ஹெல்த் டிப்ஸ்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து கண்ட்டொன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து கண்ட்டொன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டிருந்தது. திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தடபுடல் விருந்து தினமும் நடைபெற்றது. ஜெயக்குமார் அளித்த சுவாரசிய பேட்டியை தற்போது பார்க்கலாம்.
Next Story