"வெளிவந்த உண்மை " - ஓபிஎஸ் VS சசிகலா

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய நிலையில், கடவுளுக்கு தெரிந்த உண்மை, ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளதாக சசிகலா கூறியுள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்