ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு
ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர் தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துள்ளேன்
ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர் தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துள்ளேன்
ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் எதிர் தரப்பு கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துள்ளேன்.அதில் 2 முறை மட்டுமே ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதால், காரணத்தை ஆணையத்திடம் விளக்கினேன்.
"சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல், எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை பார்க்கவில்லை"
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன், ஆணையத்தின் விசாரணை திருப்தியாக உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்
Next Story