"வேளாண் பட்ஜெட் - விவசாயிகள் ஏமாற்றம்" முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை மொத்தமாக வேளாண் பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய பட்ஜெட்டை மொத்தமாக வேளாண் பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயக்குமார் இன்று திருச்சி காவல் நிலையத்தில் 4வது முறையாக கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
Next Story