மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த கோரிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்
முதல்வர் ஆணைப்படி டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்கள், தேசிய சாலை திட்டங்கள் தொய்வு இல்லாமல் நடைபெற வேண்டும். செங்கல்பட்டு-திண்டிவனம் சாலை திட்டம் உள்ளிட்ட 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தி பேசி உள்ளேன்-எ.வ.வேலு.
மதுரவாயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலை திட்டம் மற்றும் 8 சாலைகளை நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்டவைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி உள்ளேன்.
Next Story