"எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் "- முதல்வர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும், திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார் .
x
"நீண்டகாலமாக கழக பணியையும் பொது வாழ்க்கை பணியையும் சிறப்பாக செய்து வருபவர் புழல் நாராயணன் தொண்டர்கள் ஆனது தான் திமுக இயக்கம். அதனால் இந்த இயக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 சதவீதம் என்ற அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறோம். மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் எதிர்கட்சி ஆக இருந்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கிறது என்ற வகையில் எதிர் கட்சி ஆக இருந்த போது மக்கள் பணியாற்றினோம் "

Next Story

மேலும் செய்திகள்