நம் அடையாளத்திற்கு திமுகதான் காரணம் - சபாநாயகர் அப்பாவு பேச்சு

தமிழும், தமிழ்நாடும் என்ற அடையாளத்தோடு நாம் தொடர்ந்து இருக்க திமுகதான் காரணம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
x
தமிழும், தமிழ்நாடும் என்ற அடையாளத்தோடு நாம் தொடர்ந்து இருக்க திமுகதான் காரணம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சபாநாயர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அரசு பணியில் யார் சேர்ந்தாலும், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்து, தமிழர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்