ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை - சிறைத்துறை தகவல்

நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்பதற்காக, புழல் சிறை வாசல் முன்பு தொண்டர்கள் காத்திருந்த நிலையில், ஜெயக்குமார் இன்று விடுதலை ஆக மாட்டார் என சிறைத்துறை தகவல்
x

Next Story

மேலும் செய்திகள்