#BREAKING || பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் அதிரடி

#BREAKING || பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் அதிரடி
x
கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் "தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி போட்டியிட்டவர்கள் பதவி விலக வேண்டும்" என்றும்

 மேலும் மறைமுக தேர்தலில், சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய செய்துள்ளது.. பதவி விலகாவிட்டால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எச்சரிக்கை 

Next Story

மேலும் செய்திகள்