"நீட் தேர்வுக்கு முதல் காரணம் காங்கிரஸ்தான்" - அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம், மயிலாப்பூரில் நடைபெற்றது.
x
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம், மயிலாப்பூரில் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், நீட் தேர்வுக்கு விவகாரத்தில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டுவதாகவும், நீட் தேர்வுக்கு முதல் காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்றும் குற்றம்சாட்டினர். மேலும் நீட் தேர்வு குறித்து பொதுவிவாதம் தேவையில்லை என கூறிய அன்புமணி ராமதாஸ், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்துதான் விவாதம் தேவை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்