"முதல்வர் ஸ்டாலின் சவாலை ஏற்கிறோம்" - ஈபிஎஸ்
நீட் விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கே.புதூரில் நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,
நீட் விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட முயற்சியை மறந்து முதல்வர் பேசுவதாக குறிப்பிட்டார். நாட்டின் 25 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைத்தும், தமிழகத்தில் குறைக்கப்படாதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story