"நானும் பள்ளி செல்லும் போது சீருடை அணிந்தே சென்றேன்" - குஷ்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார் .
x
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரம் செய்தார் .ஹிஜாப் விவகாரம் - பாஜக பிரமுகர் குஷ்பு கருத்து தெரிவித்த  குஷ்பூ , "ஹிஜாப் அணிவதும், தவிர்ப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்பதே எனது கருத்து .நானும் பள்ளி செல்லும் போது சீருடை அணிந்தே சென்றேன்.ஹிஜாப் அணிந்து செல்வதும், காவித் துண்டு அணிந்து செல்வதும் தவறு.ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்வினையாக தான் காவி அணிந்து சென்றனர்.சீக்கியர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை" இவ்வாறு கூறினார் .

Next Story

மேலும் செய்திகள்