அலுவலகம், வீடு - வாடகை செலுத்தாத காங்கிரஸ்...

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
x
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 
சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு 12 லட்சத்து, 69ஆயிரத்து 902 ரூபாய் வாடகை பாக்கியும், ஜன்பத் சாலையில் சோனியா வசிக்கும் வீட்டிற்கு 4 ஆயிரத்து 610 ரூபாய் வாடகை பாக்கியும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்