ஹிஜாப் விவகாரம்... நாடாளுமன்றத்தில் முழங்கிய திருமாவளவன்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை என்பது, இந்திய அரசின் நிலைப்பாடாக தெரிகிறது என திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்
x
கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை என்பது, இந்திய அரசின் நிலைப்பாடாக தெரிகிறது என திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், பிரச்சினைக்கு காரணமான, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்