தமிழில் கேள்வி எழுப்பிய மதிமுக எம்.பி., இந்தியில் பதில் அளித்த மத்திய அமைச்சர்
மக்களவையில் மதிமுக உறுப்பினர் கணேஷ மூர்த்தி தமிழில் கேள்வி எழுப்பியதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தை சேர்ந்த மக்களைவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story