"டெபாசிட் கட்ட காசில்லை" - சீமான்

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்கள் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு போதிய பணமில்லை என தெரிவித்தார்.
x
சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
தங்கள் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு போதிய பணமில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்