உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத் சொத்து மதிப்பு எவ்வளவு?
உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் சொத்து மதிப்பு ஒன்றை கோடி என தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் சொத்து மதிப்பு ஒன்றை கோடி என தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
உத்தர் பிரதேச முதல்வராக 2017இல் பதவியேற்ற யோகி ஆதித்யநாத், 2017 சட்டமன்ற தேர்தலில் சமர்பித்த பிரமாணப் பத்திரிக்கையில் 95 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருந்தார்.
தற்போது மீண்டும் கோரக்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிரும் யோகி, இந்த முறை தனது சொத்து மதிப்பு 1 கோடியே 54 லட்சம் ரூபாய் என்று அறிவித்துள்ளார்.
1998 முதல் கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த யோகி ஆதித்தியநாத், 2004 தேர்தலில் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு காட்டியிருந்தார்.
2009 நாடாளுமன்ற தேர்தலில், அவரின் சொத்து மதிப்பு 21 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் கூறியிருந்தார்.
2014 நாடாளுமன்ற தேர்தலில், அவரின் சொத்து மதிப்பு 72 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது.
Next Story