"இட பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும்.." - ஸ்டாலின் அதிரடி உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக மாவட்ட செயலாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக மாவட்ட செயலாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடப்பங்கீடு வழங்குவது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்ட ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Next Story