அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.
x
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார். இந்தியாவின் உயரமான மனிதர் என கூறப்படும் தர்மேந்திர பிரதாப் சிங், 8 அடி 2 அங்குலம் உயரத்தால், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது, அகிலேஷ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்த அவர், சமாஜ்வாதி கட்சியின் கொள்கை மற்றும் அகிலேஷ் யாதவின் மீதான ஈர்ப்பு ஆகியவற்றால் கட்சியில் இணைந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்