"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையோடு உழைக்கவும்"

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அனைவரும் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்