"சமூகத்தில் விவாதம் என்பதே இருக்கக்கூடாது" - கனிமொழி எம்பி குற்றசாட்டு

விவாதம் என்பதே சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருப்பதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
x
விவாதம் என்பதே சமுதாயத்தில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருப்பதாக திமுக எம்பி கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆரூர் புதியவன் எழுதிய சூடு எனும் புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், சங்கடமான கேள்விகளை எழுப்ப கூடியவர்களை அர்பன் நக்சல், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்