திருமாவளவன், வைரமுத்து போல எங்களுக்கு பேச தெரியவில்லை - இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

கம்யூனிசத்தை மக்கள் புரிந்து வைத்திருந்தால், நாங்களும் அதிகாரத்தில் இருந்திருப்போம் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு  விழா மற்றும்  நினைவு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திருமாவளவன், வைரமுத்து போல எங்களுக்கு பேச தெரியாததால் , மக்களிடம் கம்யூனிஸ்ட்கள் பற்றி புரியவைக்க முடியவில்லை. 

கம்யூனிசத்தை மக்கள் புரிந்து வைத்திருந்தால், நாங்களும் அதிகாரத்தில் இருந்திருப்போம் என்று, முத்தரசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்