எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை

எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் முப்பத்தி நான்காவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்