"ஆப்கன் விவகாரம் - நாடு,மக்கள் நலன்முக்கியம்" - காங்.மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நாடு மற்றும் மக்கள் நலனுக்காக, ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கன் விவகாரம் - நாடு,மக்கள் நலன்முக்கியம் - காங்.மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
x
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நாடு மற்றும் மக்கள் நலனுக்காக, ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த நாடே தற்போது சிக்கலில் உள்ளதாக குறிபிட்டார். இதேகருத்தை அனைத்து கட்சிகளும் எடுத்துரைத்ததாக அவர் கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்