பன்னீர்செல்வத்துடன் பனிப்போரா? - எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பதில்

அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்துடன் பனிப்போரா என்ற கேள்விக்கும் அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
x
அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்துடன் பனிப்போரா என்ற கேள்விக்கும் அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுகவின் 9 மாவட்ட அதிமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது பல கேள்விகளை எழுப்பியது ஆனால், ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இது பற்றி கேள்வி முன் வைக்கப்பட்டது. 

தனித்தனி அறிக்கை விடுவது ஏன்...?

ஆலோசனையில் ஓ.பி.எஸ். பங்கேற்காதது ஏன் என்ற கேள்விகளை அப்போது செய்தியாளர்கள் அடுக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்