தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
x
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், நடப்பு சுழற்சிக்கான 2 மாத மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி கோரியுள்ளார். முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்