4-வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 4-வது முறையாக பதவி ஏற்றார். புதுச்சேரி துணை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
x
4-வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 4-வது முறையாக பதவி ஏற்றார். புதுச்சேரி துணை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதத்திற்கான இலவச அரிசி வழங்குவது, 10 ஆயிரம்  நபர்களுக்கு புதியதாக முதியோர், விதவை ஓய்வூதியம், கல்லூரி மாணவர்களுக்கு சென்டாக் நிதி வழங்குவது 3 கோப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமி கையெழுத்திட்டார்.

Next Story

மேலும் செய்திகள்