கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - நாளை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க நாளை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு - நாளை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
x
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காணொளி வாயிலாக நடைபெறும் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி எம்.பி.க்கள் கலந்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மூலம் உதவி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்