அதிமுக தோல்வி தேர்தல் முடிவில் தெரியும் - வைகோ

மக்களை அதிமுகவால் ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என வைகோ கூறியுள்ளார்.
அதிமுக தோல்வி தேர்தல் முடிவில் தெரியும் - வைகோ
x
மக்களை அதிமுகவால் ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என வைகோ கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். அதிமுக அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, 99 சதவீத காலம், மக்களை ஏமாற்றியவர்கள், கடைசி ஒரு சதவீத காலத்தில் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்