திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்.. திண்டுக்கல் தொகுதியில் போட்டி

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்.. திண்டுக்கல் தொகுதியில் போட்டி
x
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அவர், திண்டுக்கல் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை அளித்தார். 2016 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். Next Story

மேலும் செய்திகள்