பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல்... 40 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்காளம், அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல்... 40 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியீடு
x
மேற்கு வங்காளம், அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவிருக்கும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் மற்றும் அமித்ஷா உள்ளிட்டோர் அதில் இடம்பெற்று உள்ளனர். 40 பேர் அடங்கிய பட்டியலில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி  உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்