ரஜினியுடன் இணைய தயார் - நடிகர் கமல்ஹாசன்

ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் இணைய தயார் - நடிகர் கமல்ஹாசன்
x
கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மக்களுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக்கொடுத்து, நானும் ரஜினியும் இணைய தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்