விவசாயிகள் போராட்டத்துக்கு ஆர்.ஜே.டி. ஆதரவு - சாலைகளில் டயர்களை கொளுத்தி பா.ஜ.க. அரசுக்கு எதிர்​ப்பு

விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்து பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆர்.ஜே.டி. ஆதரவு - சாலைகளில் டயர்களை கொளுத்தி பா.ஜ.க. அரசுக்கு எதிர்​ப்பு
x
விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்து பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்பங்காவில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலைகளில் டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை மத்திய பா.ஜ.க. அரசுக்கு தெரிவித்தனர். Next Story

மேலும் செய்திகள்