இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார்.
இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடியும் நிலையில் புதிய திட்டமா? - திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரி விமர்சனம்
x
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது பேசிய ஸ்டாலின், இன்னும் 4 மாதங்களில் ஆட்சி முடிய உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி  புதிய திட்டங்களை தீட்டி வருவதாக விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்