ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் - கொரோனா தடுப்பு குறித்து விளக்க உள்ளதாக தகவல்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் - கொரோனா தடுப்பு குறித்து விளக்க உள்ளதாக தகவல்
x
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது விளக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு இந்த சந்திப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்