அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்ய பார்த்தார் சூரப்பா

தான் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொண்டது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்ய பார்த்தார் சூரப்பா
x
தான் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொண்டது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார். தமிழகம் மீட்போம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு இதெல்லாம் தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்