கொரோனாவுக்கு பிந்தைய உலகுக்கு தயாராக வேண்டும் -மோடி

கொரோனாவுக்கு பிந்தைய உலகிற்காக எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகுக்கு தயாராக வேண்டும் -மோடி
x
கொரோனாவுக்கு பிந்தைய உலகிற்காக எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இத்தாலி பிரதமர்கள் இடையேயான கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இரு நாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற கூட்டங்கள் மூலம் இருநாடுகளின் உறவு  மேலும் வலுவடையும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்